பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-23 பிற தமிழ்ச் சொற்கள் மாதவன், மாயன், சங்கமேந்தி, கொண்டல்வண்ணன் வேலையிற்றுயின்றோன், உந்திபூத்தோன், துழாய்மெளலி, படியிடந் தோன், உலகளந்தருள்வோன், உலகுண் .பெம்மான், ഷ്nങ്ങാട്, முலையோடாவியருந்தினோன், அரவணைச்செல்வன், கரியவன் காவற்கடவுள். க, சொ. ஆக்கத்திற்குரியவை: மெளலி, வலவன். வட சொற்கள்: வாமனன், சீதரன், பதுமநாபன், கேசவன், சார்ங்கபாணி காகுத்தன், அச்சுதன், வைகுந்தநாதன், தாமோதரன், முராரி நேமி, வனமாலி, சலசலோசனன், அனந்தசயனன், பிதாம்பரன் நாரசிங்கன், முகுந்தன், நாரணன். மணிப் பவளச் சொற்கள்: வாசுதேவன், நந்தகோபன்மகன், உவனகேதனன், பஞ்சவர்க்குத் தாதன், ஆதிவராகன் முண்டகாசனைகேள்வன் தேவகினமாந்தன் து * էք 3. e- நதி பஞ்சாயுதன், அறிதுயிலமர்ந்தமூர்த்தி, பிரமனைப்பெற்றதாதை பின்னைகேள்வன். நான்முகன் பிரமன்மேதினிபடைத்தோன் பிதாமகன்பிதாவிதாதா வரனயன்மலரோனிந்தமண்பொதுத்தந்தைவேதா இரணியகருப்பன்போதனினியமாலுந்திவந்தோன் குரவனோதிமமுயர்த்தகொடியினனன்னவூர்தி 23 பிரமன்,மே திணிப டைத்தோன், பிதாமகன், பிதா,வி தாதா, வரன்,அயன், மலரோன், இந்த மண்பொதுத் தந்தை, வேதா, 47