பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-26 26 அண்ணலே, மாயா தேவி சுதன், அக ளங்க மூர்த்தி, கண்ணிய கலைகட் கெல்லாம் நாதன்,முக் குற்ற மில்லான், எண்ணில்கண் னுடையோன், வாமன், ஏற்றபுண் ணியத்தின் மூர்த்தி, புண்ணிய முதல்வன், சாந்தன், பூமிசை நடந்தோன், புத்தன்.

ே . பொ. விளக்கம் :

புத்தன்-மெய்யறிவைக் கண்டவன் சுதன்-மகன் அகளங்க மூர்த்தி-களங்கமில்லாத வடிவினன் வாமன்-அழகானவன் சாந்தன்-பொறுமையுள்ளவன் பூமிசை-பூவின்மேல் கண்ணிய-கருதிய ஏற்ற-ஏற்றுக்கொண்ட ஒப்பீடு சூடாமணி 25, 26 iங்கலர் 194 கயாதரம் 14 நாமதீபம் 127 புத்தன் 1-24 புத்தன் 1-13 புத்தன் 17 பவுத்தன் 5 தருமராசன் தருமன் ... முனிந்திரன் --- - ۲r به சினன் சினன் ایسی میں ததாகதன் • *- :- ததாகதன் (மானிடவர்க்கத்துள் ஆதிதேவன் או ש"אי של "ס.אס இந்திரியத்தைப் சாக்கியன் ^יאייזר"יא **** பொருளென்போன் சைவன் שיעאלא Yow a பெயர்களாக விநாயகன் . soم “. உள்ளவை) சினந்தவிர்த்தோன் ww* --- அரசு நீழலிருந் போதிவேந்தன் போதியான் தோன்