பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-30 வடசொற்கள்: விநாயகன், ஏரம்பன். கணபதி ஆகுவாகனன். மணிப் பவளச் சொற்கள்: அமபிகைதனயன், ஜங்கரன், கங்கைபெற்றோன், ஈசன்மைந்தன், கயமுகன், சிம்புள் ஆனோன் (வீரபத்திரன்) உக்கிரனழற்கண்னந்தோனுமைமகன்சிம்புளானோன் முக்கணன்சடையோனானைமுகவ னுக்கிள்ையோன்வில்லி செக்கர்வானிறத்தன்குரோதன்சிறுவிதிமகஞ்சிதைத்தோன் மிக்கபத் திரைக்குக்கேள்வன்.வீரபத் திரன்பேராமே 30 உக்கிரன், அழற்கண் வந்தோன், . உமைமகன், சிம்பு ளானோன், முக்கணன், சடை யோன், யானை முகவனுக் கிளையோன், வில்லி, செக்கர்வான் நிறத்தன், குரோதன், சிறுவிதி, மகஞ்சி தைத்தோன், மிக்கபத் திரைக்குக் கேள்வன், வீரபத் திரன்பேர் ஆமே. பெயர்ப் பொருள் விளக்கம்: வீரபத்திரன்-வீரபத்திரன் காப்பாளன் உக்கிரன்-சினமுடையோன் அழல்கண் வந்தோன்-சிவனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். சிம்புள் ஆனேன்-எட்டுகால் ப றவை வடிவானோன் யானைமுகவன்-பிள்ளையார் தோற்றரவன் செக்கர்வான்-மாலைக்காலச் சிவ ந்த வானம் குரோதன்-வன் ாமுண்டயல் சிறுவிதி மகம் சிதைத்தோன். வேள்வியை அழித் தவன்