பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-30, 31 r சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 30ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : பிற தமிழ்ச் சொற்கள் : அழற்கண் வந்தோன், உமைமகன், சிம்புளாளோன், முக்கணான், சடை யோன், யானைமுகவனுக்கிளையோன், வில்லி, செக்கர்வானிறத்தான், சிறுவிதி. க, சொ. ஆக்கத்திற்குரியவை : சிம்புள், முகவன், வில்லி, சிறுவிதி, வடசொற்கள் : வீரபத்திரன், உக்கிரன், குரோதன். மணிப்பவளச் சொற்கள் : பத்திரைக்குக் கேள்வன், முருகன் முருகன்வேள்சாமியாறுமூகன்குகன்குழகன் மாயோன் மருகன்சேய் கார்த்திகேயன்வரை பகவெறித்தோன்செட்டி அரண் மகன்கங்கைமைந்தனாண்டலைக்கொடியுயர்த்தோன் சாவணபவன்கடம்பன்தாரகற் செற்றோனாசான் 81 முருகன், வேள், சாமி, ஆறு - முகன், குகன் குழகன்’, மாயோன், மருகன்,சேய், கார்த்தி கேயன், - வரைபக வெறிந்தோன், செட்டி È ir L- வே றுபாடு: 1 குறவன்-வவ்ளி. இவ்வாறு இலக்கிய வழக்கில்லை.