பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி அரன்மகன், கங்கை மைந்தன், ஆண்டலைக் கொடியு யர்த்தோன், சரவண பவனக, டமபன, தாரகற் செற்றோன், ஆசான். பெ. பொ, விளக்கம் : முருகன்-இளமையழகுடையவன் வேள்-விரும்பப்படுபவன் குகன்-பாதுகாப்பவன் குழகன்-இளமையானவன் கார்த்திகேயன்-கார்த்திகை மகன் வரைபகஎறிந்தோன்-கிரவுஞ்சம் என்னும் மலை பிளக்க வேலெறிந்தவன் ஆண்டலைக்கொடி-கோழிக்கொடி . . சரவணம் பவன்-சரவணம் என்னும் பொய்கையில் தோன்றியவன் கடம்பன்-கடம்பம்பூ மாலையணிந்தவன் - தாரகன் செற்றோன்-தாரகன் என்னும் பகைவனை அழித்தவன் முருகன் தொடர்ச்சி வேய்ந்தபூங்குறிஞ்சிவேந்தன்வேலினுக்கிறைவிசாகன் சேந்தன்காங்கேயன்.செவ்வேள் சிலம்பன் மரமஞ்ஞையூர்தி வாய்ந்ததுர்ப்பகைவன்.வள்ளிமணவாளன்றெய்வயானை காந்தனேகுமரன் கந்தன்கலையுணர்புலவனும்பேர் 32 வேய்ந்தபூங் குறிஞ்சி வேந்தன், வேலினுக் கிறை,வி சாகன், சேந்தன்,காங் தேயன், செவ்வேள், சிலம்பன்மா மஞ்ஞை யூர்தி, வாய்ந்ததுர்ப் பகைவன், வள்ளி மணவாளன், தெய்வ யானை காந்தனே, குமரன் கந்தன், கலையுணர் புலவ, னும்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: - குறிஞ்சிவேந்தன்-மலை, மலைசார்ந்த நிலத்தலைவன் விதாதன்-விசாகநாளில் பிறந்தவன் 65.