பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-32 சேந்தன்-திருச்செந்துாரில் இடம் பெற்றவன் காங்கேயன்-கங்கையின் மகன் சிலம்பன்-மலையில் வாழ்பவன் மஞ்ஞையூர்தி-மயிலை ஊர்தியாகப் பெற்றவன் சூர்-சூரபன்மன் காந்தன்-கணவன் குமரன்-குமரப் பருவத்தினன் புலவன்-அறிவுடையவன் கந்தன்-தன்னை வணங்குவோர்க்குப் பற்றுக் கோடானவன் வேய்ந்த பூ-தலையில் சூடிய பூ மா-நீலநிறம் வாய்ந்த-உரிய வீரத்துடன் பொருந்திய கலை உணர்-பல கலைகளையும் உணர்ந்த உம்-உயர்வு சிறப்பு. அரன்மகன். ஒப்பீடு சூடாமணி-31, 32 பிங்கலம்-110 கயாதரம்-11 நாமதீபம்29-33 முருகன் 1-31 முருகன் 38 முருகன் 19 முருகன் 64 *3 - - - \56) j 6ïT 积*受 வேள் வேள் சாமி சாமி _ சுவாமி ஆறுமுகன் அறுமுகக்கடவுள் & 4 சண்முகன் குகன. குகன் குகன் குகன் இழகன குழகன் _ குழகன் மாயோன்மருகன் அரிதிருமருகன் gy پیر بع மால்மருகோன்

  • வாசவன்மருமான் ತಿಕಾ & சேய் х சேப் சேய் கார்த்திகேயன் கார்த்திகேயன் கார்த்திகேயன். கார்த்திகேயன் θΣ 6δίrt 1ξή

வெ ѣ. * . * * . ヘ ベ 3 & செட் றிந்தோன் குன்றெறிந்தோன் குன்றெறிந்தோன் *ബ திடடி w செட்டி , .