பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி . தேவப் பெயர்த் சே ய்யுள்-32 வோன், ஒர்புலவன்மேற்பர்டினோன், பதினெண்கன்ன்ன், ஈராறுபுயததான். ஈராறுகையான். ஈராறுசெவியான்; வெட்சி யணிவோன். காந்தளணிவோன், குராவணிவோன், வோன், வேடன், கோழிக்கொடியோன், தாருகனையட்டோன். சிங்கானனையட்டோன், அன்றில்வெற்பட்டோன். நாரத சிநேகன், விண்ணுர்நாட்டினோன், உம்பர்கோமான், வேதாவைச்சிறையிட்டோன். ஆடுர்ந்தோன், சுப்பிரமணியன். சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 31, 32ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : மூருகன்-பொருநராற்றுப்படை, வேள்-மதுரை 344; சேய்-சிறுபாண் .ே கடம்பன்-புறம் 335; ஆசான்-பரி 2-61; சேந்தன்-நற். 190-3; செவ்வேள்பட்டினப்பாலை 154; சிலம்பன்-குறுந்தொகை 362-7; புலவன்-அகம் கிே.ே கந்தன்-புறம் 380-12; - பிற தமிழ்ச் சொற்கள்: ஆறுமுகன், குகன், குழகன், மாயோன் மருகன், வரை பகவெறிந்தோன் ni செட்டி, ஆண் டலைக்கொடியுயர்த்தோன், குறிஞ்சிவேந்தன், வேலினுக்கிறை மஞ்ஞையூர்தி, சூர்ப்பகைவன், வள்ளிமணவாளன், அரன்மகன். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: வேள், குழகன், சேந்தன், குகன், வட சொற்கள்: சாமி, சரவணபவன், 16, காங்கேயன். மணி பவளச் சொற்: 1. தெய்வியான் காந்தன், கார்த்தி,