பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘*一 ாமணி தேவப் பெயர்த் செய்யுள்-34 காமவேள் தொடர்ச்சி திங்கள்வெண்குடையோன்றிங்கற்றேரினன்வில்லிமோகன் ஐங்கணைக்கிழவோனெய்தமலர்க்கணைவேளநங்கன் செங்கண்மால்மைந்தன்மிக்கதிறன்மனோபவன் மனோசன் அங்கசன் மனோபுவே நீராழிவெம்முரசோன்காமன் 34 திங்கள்வெண் குடையோன், திங்கள் தேரினன், வில்லி, மோகன், ஐங்கனைக் கிழவோன், எய்த மலர்க்கணை வேள், அநங்கன், செங்கண்மால் மைந்தன், மிக்க திறன்மனோ பவன்,ம னோசன், அங்கசன். மனோபுவே நீர் ஆழிவெம் முரசோன், காமன். டிெ. பொ, விளக்க்ம் மோகன்-காம விருப்பத்தைத் துரண்டுபவன் ஐங்கனைக் கிழவன்-தாமரை, முல்லை, கருங்குவளை, மா, அசோகு ஆகிய ஐந்து மலர்களாகிய அம்பை உடைய தலைவன் அநங்கன்-உருவமற்றவன் - . . . . மால் மைந்தன்-திருமால் மகன் மனோபவன்-மனத்தில் பிறந்தவன் மனோசன்-மனத்திற் பிறந்தவன் அங்கசன்-உறுப்புகளில் காமவிருப்பைத் 577@Laರ್ಣ மனோபு-மனவழிச் செல்பவன் - ஆழி-கடல் மிக்க திறன்-மிகுந்த திறமையான