பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-39 ஒப்பீடு சூடாமணி-39 பிங்கலம்-199 கயாதரர்- நாமதியம் தருமதேவதை தருமதேவதை 1-9 அறத்தாய் 1+10 மரகதவல்லி மரகதவல்லி பூகநிழலுற்றவஞ்சி பூகநிழலினள் பரமசுந்தரி பரமசுந்தரி இயக்கி இயக்கி பகவதி பகவதி அம்மை *அருகனை அருகனைத் இ ருநூல்களிலும் முடிதரித்தாள் தரித்தாள் இல்லை அம்பிகை அம்பிகை அறத்தின்செல்லி அறத்தின்செல்வி அம்பாலிகை அம்பாலிகை சொற்ாகுபாடு சூடாமணிச் செய்யுள் 39ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : இயக்கி-முருகு 246, பிற தமிழ்ச் சொற்கள் பூகநிழலுற்றவஞ்சி, அம்மை, அருகனை முடிதரித்தோள், அறத்தின் செல்வி. - க, சொ. ஆக்கத்திற்குரியவை : இயக்கி வட சொற்கள்: - பரமசுந்தரி, இயக்கி, பகவதி, அம்பிகை, அம்பாலிகை, மணிப்பவளச் சொற்கள் : தருமதேவதை. மரகதவல்லி