பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்--40 9 &Issy அரனிடத்தவள்.காமக்கோட்டத்தியம்பிகையேமாதத் தருமத்தின்செவ்விதேவிசாம்பவிமலைமடந்தை பரைசிவைகெளரிமுக்கட்பார்ப்பதியொடுபவானி உரைகெழுசத்திநாரியுமைபெயர்மூவைந்தாமே, 40 அரனிடத் தவள்.கா மக்கோட் உத்தி, அம்பிகை யே,மாதா, தருமத்தின் செல்வி, தேவி, சாம்பவி, மலைம டந்தை, பரை சிவை கெளரி, முக்கட் பார்ப்பதி யொடுப வானி, உரைகெழு சத்தி, நாரி, உமைபெயர் மூவைந் தாமே. டெ, பொ, விளக்க்ம் உமை-தாய் (அம்மை என்பதன் திரிபு) அசன் இடத்தவள்.-சிவன் இடப்பாகத்திலுள்ளவள் காமக் கோட்டத்தி-காமக்கோட்டத்திவிருப்பவள் தருமத்தின் செல்வி-முப்பத்திரண்டு அறங்களைச்செய்த பெண் சாம்பவி-சம்புவின் மனைவி பரை-பெருமைக்குரியவள் சிவை-சிவன் மனைவி கெளரி-பச்சை நிறமுடையவள் பார்ப்பதி-பருப்பதம் என்னும் மலையின் மகள் பவானி-பவனுடைய மனைவி சத்தி-வலிமையானவள் நாசி-பெண் முக்கண்-அடைமொழி உரைகெழு-புகழ்பெற்ற மூவைந்து-பதினைந்து ஒடு-எண் ஒடு