பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள் -40 கங்காளி, ஆரணி, சாமுண்டி, அயிராணி, ஐயை, சூரி, அம்பை, மாலினி, நீலி, மதுபதி, சிங்காருடி, பாலை நிலத்தாள். சக்கரம்கொண்டாள், இதுபோல் பாசம், அங்குசம், வாள், வேல், வரதம், அபயம், இக்குவில், பூவாளி என்பவற்றுடன் கூடிய பெயர்கள்: எண்டோளி, முக்கண்ணி, ஆயி திரிபுரை,

  • 设 - - to of - - #

தாய், அம்பளத்தி, காத்தியாயின, அந்தரி,மாதங்கி, திகம்பரை, சுந்தரி, யாழ்தரித்தாள், ஏடுதரித்தாள், சுகந்தரித்தாள், விந்தை, சிவகாமி, விமலை, பகவதி, யாமளை, நாராயணி, மாயை, பஞ்சமி, கல்லியாணி, பயிரவி, வல்லபி. வஞ்சனி. ஆனந்தி, அஞ்சனி, மேனைமகள், ஆவரணி, விட்சேபி. யோகினி, ஆனைமுகனன்னை, செவ்வேளன்னை, ஆரியை, வாமி, மயிடாரி, அபிராமி. துர்க்கை, தாருகசங்காரி, வனிதை, விசையை, அமரி, கவுமாரி, சவுரி, விமரிசை, சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 40ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : உமை-முருகு 153 பிற தமிழ்ச் சொற்கள் : அரனிடத்தவள், காமக்கோட்டத்தி, தேவி, மலைமடந்தை, சிவை. க. சொ. ஆக்கத்திற்குரியவை: _ வடசொற்கள்: உமை, அம்பிகை, மாதா, சாம்பவி, பரை, கெளரி, பார்ப்பதி, பவானி, சத்தி, நாரி. மணிப்பவளச் சொற்கள்: தருமத்தின் செல்வி.