பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள் 41, 42 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 41ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : கங்கை-பெரும்பாண் 431; கொற்றி-கலி 89-8; மாரி-பெரும்பாண்-A, பிற தமிழ்ச் சொற்கள்: காடுகள். மூதணங்கு, சூரி, வடுகி, வடுகன்றாய். க. சொ. ஆக்கத்திற்குரியவை: முதணங்கு, கொற்றி வடசொற்கள் : கங்கை, மந்தாகிளி, திரிபதகை, காநதி, பகீரதி, மோடி, வாநதி, சாணவி. மணிப்பவளச் சொற்கள்: مسيسس திருமகள் மாக்கடற்பிறந்தகோதைமாவரிப்பிரியைசெய்யாள் ஆக்கம்பொன்பொறிசீதேவியலர் மகள்பொருளின்செல்வி தாக்கணங்கிளையாள்பூமினிலக்குமிசலசைசெல்வத் தேக்குமித்திரையிரெட்டுந்திருமகனாமமாமே. 42 மாக்கடற் பிறந்த கோதை, - மாவரிப் பிரியை, செய்யாள் ஆக்கம்,பொன், பொறி,சீதேவி, அலர்மகள், பொருளின் செல்வி, தாக்கணங், கிளையாள், பூமின், இலக்குமி, சலசை, செல்வம். தேக்கும் இந்திரைகர் எட்டும்,