பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - ஆட #கணி. ofເມືແລີ 46, 4? கங்காளன் என்னும் சிவன் மனைவி வே தாளி-வேதாளங்களின் தலைவி மாதங்கி-மதங்க முனிவரது மகள் தாருகற்செற்ற தையல்-தாருகனை அழித்த பெண் தெய்வம் பைரவி-அச்சத்தைத் தருபவள் சிவை-சிவன் மனைவி சாமுண்டி-சண்டனையும் முண்டனையும் கொல்ல வந்தவள் ஆரணி-காட்டை உடையவள் - ஐயை-தலைவி யாமளை-பச்சை நிறம் உடையவள் ஒடு, ஒடு-எண் ணிடைச் சொற்கள் காளி தொடர்ச்சி இடாகினி, காளிதன் ஏவல் செய்வாள் அலகைவெங்கொடியுயர்த்தாள்மதுபதியாளியூர்தி உலவியமாயையுற்றயோகினிகாளிநாமம் வலவைசூர்மகடனோடுமாயவளிடாகினிப்பேர். இலகுசன்மினிவஞ்சப்பெண்காளிதன்னேவல்செய்வ்ர்ள் 47 அலகை,வெங் கொடிஉ யர்த்தாள், மதுபதி ஆளி ஊர்தி, உலவிய மாயை, உற்ற யோகினி, காளி நாமம்; வலவை,சூர் மகள்தன் னோடு மாயவள், இடாகி னிப்பேர்; இலகுசன் மினிவஞ் சப்பெண் காளிதன் ஏவள் செய்வாள். பெ. பொ. விளக்க்ம் அலகை-பேய் போன்றவள் இதுபதி-கள்ளுக்குத் தலைவி ஆள - ரீதி -----