பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-51 பெ. பொ. விளக்கம் : தெய்வம்-(தி-வேர்ச்சொல்) ஒளியுடையது அணங்கு-திண்டி வருத்துவது சூர்-அச்சந்தருவது தே-ஒளியுடையது தெய்வதம்-தெய்வம் ஈனம் இல்-தாழ்வில்லாத சூடாமணி என்றும் ஏற்கும்-என்பதும் தெய்வப் பெயராக ஏற்கும் அசுரர்-பாற்கடல் நறவம் உண்ணாதவர் தானவர்-படையுடையவர் அவுணர்-உயர்வற்றவர் தைத்தியர்-திதியின் மைந்தர் நிசாசரர்-இரவில் திரிபவர் ஒப்பீடு சூடாமணி-51 பிங்கலம்-184, 201 கயாதரம்-20 தெய்வம் 1-6 தெய்வம் 1-7 அணங்கு அணங்கு புத்தேள் புத்தேள் சூர் சூர் கடவுள் கடவுள் தெய்வதம் தெய்வதம் அசுரர் 1-5 அசுரர் 1-9 அசுரர் 8 தானவர் தானவர் தானவர் அவுனர் அவுனர் காரவுனர் தைத்தியர் தவித்தியர் தயித்தியர் திதியின்மைந்தர் திதிபுதல்வர் திதிபுத்திரர் திச்ாசசர் - - 199 நாமதீாம்-62 தெய்வம் 8 அணங்கு புத்தேள் சூர் கடவுள் அசுரர் ே அவுணர் தயித்தியர் திதிண்மந்தர்