பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-53 வடசொற்கள் : இராக்கதல், நிருதர், நிசாசரர், அரக்கர், சாலகடங்கடர் கேசரர், காந்தருவர், காத்தருவர், கின்னரர் மணிப்பவளச் சொற்கள்: பிசிதவூணர், வித்தியாதர் குறள் (பூதம்), களி (பேய்) குறள்கிருத்திமமே.கூளிபாரிடஞ்சாதகஞ்செந் நெறியில்பூதப்பேரைந்தாநீள்பிரேதம்வேதாளம் வெறிமயல்பிசாசம்பாசம்வியந்தரமண்ணைசோகோ டறிவழிகழுதுகூளியவகைபேய்கடிசாவும்பேர் 53. குறள்,கிருத் திமமே கூளி, பாரிடம், சாத கம்,செந் நெறியில் பூதப்பேர் ஐந்தாம்; நீள்பிரே தம்,வேதாளம், வெறி,மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகோ டறிவழி கழுது, களி, அலகைபேய். கடி,சா வும்பேர். பெ. பொ. விளக்கம் பூதம்-பருத்த வடிவை உடையது குறள்-குட்டையான உருவத்தையுடையது கிருத்திமம்-பொய்மைக்கு உரியது கூளி-பயனற்ற குட்டை வடிவத்தது பாரிடம்-தனியிருப்பிட மற்றுப் பரந்த வெளிகொண்டது சாதகம்-தீய பயிற்சிக்குரியது பேய்-உருவில்லா அஞ்சத்தக்க ஆவி பிரேதம்-பினத்திலெழுவது

  • E3