பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-53 சுடர்-சுடுதலைச் செய்பவன் பதங்கன்-செலவை உடையவன் இருள்வலி-இருளைப்போக்கும் வலிமையன் சவிதா-மக்களைச் செயற்படுத்துவோன் தரன்-கடும் வெப்புத்தால் அஞ்சச் செய்பவன் எல்-ஒளி உடையவன் மார்த்தாண்டன்-மாபெரும் அண்டத்தை வாழச்செய்பவன் என்றுாழ்-(என்று.ஊழ்)-பகல் நாளை முறையே தருபவன் அருணன்-இயக்கமுடையவன் - - . ஆதவன்-முதலி மித்திரன்-உயிர்களுக்கு நண்பன் ஆயிரம் சோதி -ஆயிரம் க திர் தரணி-மண்ணுலகைத் தந்தவன் சண்டன்-சினமுடையவன் தபனன்-வெம்மை செய்வோன் சான்றோன்-அனைத்திற்கும் சான்றானவன் ஞாயிறு தொடர்ச்சி அனலியேஅரியேயானுவலரியேயண்டயோனி

  • 肇 * * ' .ء * : -- - *T கனலியேவிகர்த்தனன்.வெங்கதிரவன்பகலோன்வெய்யோன் தினகரன்பகலேசோதிதிவாகரனரியாமாலே இனனுடனுதயன் ஞாயிறெல்லையேகிரணமாலி:

64 அனலியே அரியே பானு, அலரியே அண்ட யோனி, கனலியே விகர்த் னன்,வெங் கதிரவன், பகலோன், வெய்யோன் தினகரன் பகலே சோதி, - திவாகரன், அரிய மாலே இனன்,உடன் உதயன், ஞாயி றெல்லையே கிரண கர்லி.