பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-72 பிற தமிழ்ச் சொற்கள் : மேடம், கொறி, புல்லம், يتي(TL-659Lوس குண்டை இடபம், தண்டு க. சொ. ஆக்கத்திற்குரியவை: கொறி, குண்டை, சே, மூரி, புல்லம், நள்ளி வட சொற்கள்: மிதுனம், கர்க்கடகம் மணிப் பவளச் சொற்கள்: சவைமகள் அரிநாள் (சிங்கம்) கன்னி துலாம், தேள்நாள் (விருச்சிகம்) கொலயரியாளிமாவேகொடும்புலிசிங்கமென்ப மூலைமடந்தையர்பேரெல்லாமொழிந்திடுங்கன்னிதானே துலைநிறை நிறுப்பான்சீர்கோறுக்குவாணிகன்துலாப்பேர் உலைவுறுதெறுக்காறேளேயோதியவிருச்சிகப்பேர் 73 கொலைஅரி, யாளி, மாவே கொடும்புலி, சிங்கம் என்ப; முலைமடந் தையர்பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னி தானே; துலை, நிறை, நிறுப்பான், சீர்,கோல். துக்குவா ணிகன்,து லாப்பேர்; உலைவுறு தெறுக்கால், தேளே ஒதிய விருச்சி கப்பேர். பெ. பொ. விளக்கம்: சிங்கம்-ஸிம்ஹம் என்னும் வடசொல்லின் தமிழ் உருவம் அரி, யாளி, மா, கொடும்புலி-சிங்கம் என்னும் பொருள் கொண்டதாக அவ்வுருவுடையதாகும்.