பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-76 76 எரிபிறந் திடுநாள், ஆரல், - இறால்,அறு வாய்.அ ளக்கர், கருதுநா விதனே அங்கி கார்த்திகை, அளகும் ஏற்கும்! பிரமன்நாள், சகடு, பண்டி, பேசிய சதியே வையம், உருள்,விமானம்,தேர், ஊற்றால், உரோணியே உரோகி னிப்பேர். பெ. பொ. விளக்கம்: கார்த்திகை-கார்கால ஒளி எரிநாள்=நெருப்பிற்குரிய நாள் ஆரல்-(ஆர்-நெருப்பு) தீக்கு உரியது இறால்-இறால் மீன் வடிவினது அறுவாய்-ஆறு மீன் கொண்டது நாவிதன்-அம்பட்டன் கத்தி போன்றது அங்கி-தீக்கு உரியது அளகு-கோழிக்கொண்டை போன்றது உரோகிணி-உருளை போன்றது பிரமனாள்-நான்முகனுக்குரிய நாள் சகடு-தேர்ச்சில்லு போன்றது பண்டி, வையம்- (உருளை கொண்ட வண்டி) ஊர்தியின் உருளை போன்றது சதி-நிலவைப் பிரியா மனைவி போன்றது விமானம்-மேல் வளைந்த வடிவினது தேர்-தேர் உருளை போன்றது ஊற்றால்-கவித்து மீன்பிடிக்கும் ஊற்றால் போன்றது உரோணி-உரோகிணி ஒப்பிடு சூடாமணி 76 பிங்கலம் 241, 24: கயாதரம் - நாமதீபம் 104, 105 கார்த்திகை 1-8 கார்த்திகை 1-10 கார்த்திகை 5 எரிவாய் எரிநாள் தி ஆரல் ஆரல் - 1常L。