பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-77 பேராளன்-பெருமையை ஆளக்கூடியவன் மான்றலை-மான்தலை போன்ற வடிவினது மாழ்கு - பாலை நிலத்தொடர்புடைமையால் மாழ்கவைக்கும் தொடர்புடையது மார்கழி-மார்கழிக்குரியது மும்மீன்-மூன்று விண்மீன்கள் கூடியது நரிப்புறம்-நரியின் முதுகு போன்றது பாலை-பாலை நிலத் தொடர்புடையது வெப்பத் ஆதிரை-(ஆ+திரி+ஐ) சுட்டத்தக்க மூன்று மீன்களைக்கொண்டது செங்கை-சிவந்த கை போன்றது முதிரை (மூ+ திரி+ஐ) முதிய மீன் மூன்றை உடையது ஈசன் தினம் - சிவனுக்குரிய நாள் முன்று-மீன்-மும்மீன் ஒப்பீடு İşLIB&Wfl-77 பீங்கலம்-243, 244 கயாதரம்- நாமதீபம் - 105, 06 மிருகசீரிடம் 1-9 மிருகசீரிடம் 1-9 மிருகசீரிடம்-9 திங்கனாள் மதிநர்ள் - ----به மதி --- மதி பேராளன் " ". so மான்றலை மான்றலை மான்றலை மாழ்கு மாழ்கு மாழ்கு மார்கழி மார்கழி மார்கழி மும்மீன் மும்மீன் மும்மீன் நரிப்புறம் நரிப்புறம் நரிப்புறம் iffళు;) {...} {T6ø)Gı) L IT്താ ஆதிரை 1-4 ஆதிரை 1-3 ஆதிரை 5 செங்கை செங்கை செங்கை ఆణg மூதிரை மூதிரை யாழ் સ્વઃ யாழ் ஈசன் தினம் அரனாள் டச்சன்றினம்