பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-88 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 88ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : காலம்-மதுரை 477 வேலை-பரி 19-18 அமையம்பெரும்பாண் 296 செவ்வி-சிறுபாண் 171 பொழுது-முருகு 182 பாணி-பொருந 48 சாலை-பொருந 89 கொன்-மதுரை 207 பதம்-பொருந 111 போழ்து-நற் 37-11 பிற தமிழ்ச் சொற்கள் : ஏழ்வை, நெடும்போழ்து, நீட்டிந்தல், டாணித்தல் நெடித்தல் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : அமையம், செவ்வி, ஏழ்வை, கொன், போழ்து நெடித்தல், பாணித்தல் காலவிரைவு, நண்பகல், ஒரை (இராசி) ஒல்லையேயிறையேயுற்றசிறுவரையுடனிலேசம் வல்லைமாத்திரைகள் காலவிரைவின்பேர்வகுக்கிலாறாம் நல்ல நண்பகலேயுசசிநல்ப்பகடுமத்தியானம் இல்லுடன்பவனமோரையிராசியின் பெயராமென்ப 89 ஒல்லையே இறையே உற்ற சிறுவரை உடன் இ லேசம் வல்லை.மாத் திரைகள், கால விரைவின்பேர் வகுக்கில் ஆறாம் நல்லநண் பகலே உச்சி நடுப்பகல் மத்தி யானம் இல்லுடன் பவனம், ஒரை இராசியின் பெயராம் என்ப. 202.