பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-91 இருள், முன்னைநாள், பின்னைநாள் சருவரியந்தகாரங்கச்சளந்தமந்துவாந்தம் இருளென்பதிமிரமோடுதுணங்கறலென்றுமேற்கும் நெருநலுந்நென்னலுந்தானிகழ்த்துபமுன்னைநாளைப் பெருகியபின்றைபிற்றைபின்னைபென்றியம்பலாமே. 91. சருவரி, அந்த காரம் கச்சளம், தமம்,து வாந்தம், இருள் என்ப திமிர மோடு துணங்கறல் என்றும் ஏற்கும் நெருநலும் நென்ன லுந்தான் நிகழ்த்துப முன்னை நாளைப் பெருகிய பின்றை பிற்றை பின்னை என் றியம்பல் ஆமே பெ. பொ, விளக்கம் இருள்-கருமையைக் கொண்டது சருவரி-தொழிலைக் கெடுப்பது - - அந்தகாரம்-மக்களது கண்களைப் பார்வையில்லாமல் குருடுபோன் ஆககுவது கச்சளம்-மாசுபட்டுக் கலங்கிய நீர் போன் றிருப்ப து. தமம்-மக்களை ஒடுங்கியிருக்கச் செய்வது துவாநதம-பாதைகளை மறைப்பது திமிரம்-நிலத்திற்கு ஈரம் உண்டாக்குவது துணங்கு அறல்-மயங்கவைக்கும் கருமணல் போன்றது நெருநல்-கழிந்த நாள்களில் நெருங்கிய நாள் நென்னல்-நெருநலின் மரூஉ பின்றை, பிற்றை-பின்னர் வரும் நாள் ஒப்பீடு சூடாமணி-91 பீங்கலம்- 91,284, 28 கயாதரம் 42, 40 நாமதியம்-116 ே இருள் 1-7 இருள் 1-10 இருள் 8 தள் 10 சருவரி சருவரி இரு