பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்- 95 பெயர்ப் பொருள் விளக்கம்: கார்-கருத்த முகிலால் மழை பெய்தலை உடையது கூதிர்-நடுங்கவைக்கும் குளிர்காற்றை உடையது முன்பனி-இரவிற்குமுன் விழும் பணியை உடையது பின்னில் பனி-இரவின் பின்விழும் பணியை உடையது இளவேனில்-இளவெயில் உடையது மூதுவேனில்-பெருகிய வெப்ப வெய்யிலை உடையது ஆவணியே ஆதி-ஆவணித்திங்கள் முதலாக மற்று-மேல் இரண்டு இரண்டு மாதம்-ஆவணி, புரட்டாசி - ஐப்பசி, கார்த்திகை மார்கழி, தை - மாசி, பங்குனி - சித்திரை, வைகாசி - ஆனி, ஆடி என இரண்டிரண்டு திங்கள் பருவம் மூவிரண்டு-முறையே முன் சொல்லப்பட்ட கார், கூதிர், முன்பணி பின்பணி, இளவேனில், முதுவேனில் எனும் ஆறு பருவங்களையும் ஆய்ந்து பார்த்திடின்-கால வெப்ப, தட்பங்களை ஆய்ந்து பார்த்தால் வாய்த்த பேர் ஆம்-பொருத்தமாக அமைக்கப்பெற்ற பெயர்கள் ஆகும். ஒப்பீடு சூடாமணி-95 பிங்கலம்-301 கயாதரம் - நாமதீபம்-560 பருவம் அறுவகைப்பருவம் பெரும்பொழுது மூவிரண்டு 1-6 - له شرای கார்-ஆவணி கார் ஆவணி கார் ஆவணி புரட்டாதி புரட்டாதி புரட்டாதி கூதிர்-ஐப்பசி கூதிர் ஐப்பசி கூதிர் அற்பசி கார்த்திகை கார்த்திகை - கார்த்திகை முன்பனி-மார்கழி முன்பனி மார்கழி முன்பனி மார்கழி தை தை தை பின்பணி-மாசி பின்பணி மாசி பின் பனி மாசி பங்குனி பங்குனி பங்குனி 318