பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-101 இனையவை தேவர் ஈட்ட ச் செய்யுள் நூற் றொன்றி சைத்தான் புனைகுண பத்தி ரன்தாள் போற்றுமண் டலவன் தானே பெயர்ப் பொருள் விளக்கம்: பனி -நடுக்கத்தைச் செய்வது இமம்-துன்பத்தைக்கொடுப்பது துகினம்-தாமரையைக் கருகச்செய்து வருத்துவது பரிவேடம்-சூழ்ந்து வளைப்பது - ஊர்கோள்-சுற்றுமண்டலமாக ஒளியைப் பரப்புவது வட்டம்-ஒளியால் வட்டவடிவம் தருவது வானவில்-வானத்தில் வில் வளைவாகத் தோன்றுவது இந்திர தனு-இந்திரன் வில் :இணையன-இவையாவும் தேவர் ஈட்டச் செய்யுள்-தேவப் பெயர்களின் தொகையாகச் செய்யுள் நூற்று ஒன்று இசைத்தான் ...நூற்றொரு எண்ணிக்கையில் பாடினான் புனை குணபத்திரன் தாள்-அழகிய குணபத்திரன் திருவடிகளை போற்றும்-வாயால் போற்றித் தலையால் வணங்கும் மண்டலவன்-மண்டலவன் என்னும் பெயர் உடையவன் தான்-கட்டுரைச் சுவைபட வந்தது ஒப்பீடு சூடாமணி-101 பிங்கலம்-75, 88, 89 கயாதரம்-45 நாமதீபம்-84 ானி 1-2 பணி 6 سانتخت பனி 3 இமம் இமம் سحضيئي இமம் துகினம் துகினம் . بیعتقام துகினம் பரிவேடம் 1-2 பரிவேடம் 6 பரிவேடம் 3 பரிவேடம் 2 ஊர்கோள் ஊர்கோள் ஊர்கோள் ஊர்கோள் வட்டம் வட்டம் வட்டம் . . ستس வான்வில் 1-1 வ்ர்ன்வில் 2 «ΕάπΦα வான்வில் 3 இந்திரதனு இந்திரவில் * இந்திரவில்