பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி - தேவப் பெயர்த் செய்யுள்-102 கஞ்சப் பொகுட்டின் மீது-தாமரை மலரின் நடுவிலுள்ள கொட்டை என்னும் மேடை மீது - - ஒதுங்கும்-த-க்கும் - நான் முசக் கடவுள் பாதம்-அருகக் கடவுளின் திருவடிகளை நாவினால் நவிற்றி ஏத்தி-வாய்ச் சொற்களால் போற்றி மாணவர்க்கு இயன்ற பேரை-மக்களுக்குப் பொருந்திய பெயர்களை வகுத்திடும்-வகைப்படுத்தும் * தொகுதி சொல்வாம்-சொல் தொகுதியைச் சொல்வோம் சிறப்புக் குறிப்புகள்: அளிகள்-வண்டுகளின் பொதுப்பெயர் சுரும்பு-ஆண் வண்டு, ஆண் வண்டு இறகுகளை அடிப்பதால் எழும் ஒலியே வண்டிசை எனப்பெறும். ஆண் வண்டின் இறகடிப்பே இவ் விசைப்பைத் தரும், எனவே சுரும்பு பொருளாயிற்று, . செவ்வழி-தமிழ்ப் பண், மாலைப் பொழுதிற்கு உரியது, தேன் உண்டு மயங்கித் தடுமாறிய நிலையில் காலைப் பொழுதில் இசைத்ததாகக் கொள்ளவேண்டும். (புறம். 149 க்ாண்க) - - நா-சினை ஆகுபெயராக வாயை உணர்த்திற்று. முனிவர் பெயர்கள் துறவர்சார்பில்லோர்நீத்தோர்துரயவர்முனைவர்மெய்யர் அறவர்மாதவர்கடிந்தோரந்தணரடிகளையர் உறுவர்தாபதர்விளங்குமிருடிகளுயர்ந்தோர்யோகர் அறிஞர்பண்ணவர்சிறந்தவருந்தவர்முனிவராமே 103 துறவர் சார்பில்லோர், நீத்தோர் தூயவர், முனைவர், மெய்யர் அறவர்மா தவர்,க டிந்தோர் அந்தணர் அடிகள், ஐயர் பாடவேறுபாடு தப்த்தவுர்-ம்ாதவர் என்று.பெயர் உண்மையாலும், துய்மைப்பொருள் கருசி தாலும் தூயவர் என்னும் இடம் கொள்ளப்பெற்றது. - - - - - - - - -