பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-103 பிற தமிழ்ச் சொற்கள்: துறவர், சார்பில்லோர் துயவர், கடிந்தோர், அடிகள் தாபதர், பண்ணவர் அருந்தவர் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: பண்ணவர் வடசொற்கள்: இருடிகள், யோகர் சமணநீத்தோர். சைவர் மால்சமயத்தோர், புத்தர் தாவில்செளமியரேயோகர்திகம்பரர்சமண நீத்தோர் மாவிரதியரேயாசுபதர்காளாமுகர்சைவத்தோர் மேவுமால்சமயத்தே ார்பேர்மிக்கபாகவ தராகும் சிவகர்பெளத்தரோடுதேர்சாக்கியரேபுத்தர் 104 தாவில்செள மியரே யோகர், திகம்பரர் சமண நீத்தோர் மாவிர தியரே பாசு பதர், காளா முகர்,சை வத்தோர் மேவுமால் சமயத் தோர்பேர் மிக்கபா கதர் ஆகும் சீவகர், பெளத்த ரோடு தேரர்,சாக் கியரே புத்தர் பெ. பொ. விளக்கம்: நீத்தோர்-பற்றுக்களை நீத்தவர் செலழியுர்-அமைதியான குணமுடிையவர் யோகர்-யோகம் ச்ெய்ல்வர் - - திகம்பரர்-ஆடைஅணியாது.திக்குகளையே ஆடையாகக் கொண்டவர்