பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-108 ஒபயர்ப் பொருள் விளக்கம்: மறையவர்-நான்கு மறைகளையும் அறிந்தவர் ஐயர்-தந்தை போன்றவர் வேதியர்-வேதம் ஒதுபவர் நூலோர்-பூநூல் அணிந்தவர் அறுதொழிலாளர்-அறுவகைத் தெர்ழில் செய்வோர் ஆய்ந்தோர்-மறைகளை ஆராய்வோர் பூசுரர்-பூமியில் தோன்றிய தேவர் அந்தணர்-அழகிய குளிர்ந்த அருள் உடையவர் ஆதி வருணர்-முதல் குலத்தவர் முப்புரிநூல் மார்பர்-மூன்றாய்த் திரித்த பூணுால் அணிந்த மார்பை go – GG} | – il s 6.Rd if மெய்யர்-உண்மை அறிந்தவர் விப்பிரர்-எதையும் நிறைவாக்குவோர் வேத பாரகர்-வேதம் என்னும் கடலின் கரையறிந்து செல்பவர் வேள்வியாளர்-வேள்வி செய்பவர் | tijyun4 เโก้ பார்ப்பார் தொடர்ச்சி துரோணர் இருபிறப்பாளர்பார்ப்பாரேற்றமேற்குலருயர்த்தோர் வருமறையவர்தம்போாம்.வன்னியேயிரமசாசி அருமறைக்கொடியோன்வின்னூலாளன்பாரத்துவாசன் தருநெறிவழாத்துரோணாசாரியன்பேர்மூன்றாமே 107 இருபிறப் பாளர், பார்ப்பார் . ஏற்றமேற்குலர்,உயர்ந்தோர் வருமறை யவர்தம் பேராம், வன்னியே பிரம சாரி - அருமறைக் கொடியோன், வின்னு: லாளன்,பா ரத்து வாசன் தருநெறி வழாத்துரோணாச் சாரியன் பேர்மூன் றாம்ே. 253