பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-108 மிக்கோர்-மேம்பட்டவர் தகுதியோர்-நடுநிலைமை உடையவர் ஆய்ந்தோர்-நூலை ஆய்ந்தவர் உலகம்-உலகிற்கு எடுத்துக்காட்டானவர் மேதாவியர்-மேம்பட்ட அறிஞர் ஆசாரியன்-ஒழுக்கம் உடையவன் ஆசான்-அறிவ ற்றோர்க்குப் பற்றுக்கோடு ஆகுபவன் தேசிகன்-அறிவு ஒளி உடையவன் ஒசன்-உட்பொருளை வெளிப்படுத்துபவன் உபாத்தியாயன்-அத்தியயனம் செய்வதில் அடுத்த நிலையினன் பணிக்கன்-கல்வி கற்கப் பயிற்றுவிப்பவன் கற்போன்-கல்வி கொள்பவன் மாணாக்கன்-மாண்பை ஆக்குபவன் சூடாமணி-108 பிங்கலம்-749, 182 அறிஞர் 1-9 சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் ஆன்றவர் உலகம் மேதாவியர் ஆசாரியன் 1-5 ஆசான் தேசிகன் ஒசன் உயர்த்தியாயன் பணிக்கன் சூ-83 அறிஞர் 3 சான்றோர் ஆன்றோர் ஆசாரியன் 5 தேசிகன் ஒசன் உபாத்தி பணிக்கன் 裘* ஒப்பீடு சூடாமணி கயாதரம்-88 நாமதீபம்-123, 122 அறிஞர் 20 சான்றோர் ಸವrf உன் ஆன்னி உலகம் அறிஞன் 22 சான்றோன் மிக்கோன் நல்லோன் தக்கோன் ஆன்றோன் உலகு மேதாவி ஆசாரியன் 15 ஆசான் தேசிகன் അബ് உபாத்தி பணிக்கன்