பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-112 கயா: 1 - நாம:

- சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 112ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: கோட்டி-நற்-342-6 அவை-பொருந 107 குழாம்-மலை 265 குழு-மதுரை 64 கூட்டம்-நற்-41-10 திரள்-பொருந 40 பண்ணைஐங்-73-2 கணம்-மூருகு 76 ஒரை-நற்-68-1 பொய்தல்-மதுரை 589 ஆயம்-பொருந 123 - பிற தமிழ்ச் சொற்கள்: திரண்டோர், ᏧᏈᏈ5u , சமவாயம், சங்கம், பெண்கள் கூட்டம், கெடவரல் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: கோட்டி, கணம், பண்ணை, ஒரை, பொய்தல் ஆயம் வட சொற்கள்: சமுவஈயம், சமூகம் மணிப் பவளச் சொற்கள்: 269