பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெய்ர்த் செய்யுள்-117 மடங்கலின் கொடியோன், வெய்ய மாருதி, வாயு மைந்தன் இடிம்பைதன் கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும்

பெ. பொ. விளக்கம்: கன்னன்-குண்டலம் பொருந்திய காது உடையவன் கதிர்மதலை-கதிரவன் மகன் கவசகுண்டலன்-கவசமும் குண்டலமும் உடையவன் கச்சைக் கொடியினன்-யானைக்குக் கட்டும் கச்சைத்தோல் எழுதிய கொடியை உடையவன் கானினன்-கன்னிப்பெண் பெற்ற பிள்ளை அங்கர் கோமான்-அங்க நாட்டுக்கு அரசன் வீமன்-அச்சம் தரும் உருவத்தை உடையவன் மடங்கல் கொடியோன்-அரிமா எழுதிய கொடியை உடையவன் மாருதி-காற்றின் மகன் இடிம்பை கொழுநன்-இடிம்பைக்குக் கணவன் கதாயுதன்-கதை என்னும் போர் ஆயுதத்தை உடையவன் சூடாமணி-117 கன்னன் 1-5 கதிர்மதலை கவசகுண்டலன் கச்சைக் கொடியினன் கானினன் அங்கர்கோமான் வீமன் 1-5 மடங்கற். கொடியோன் ஒப்பீடு பீங்கலம்-141-742 கயாதரம்- நாமதீபம்-143-144 கன்னன் 7 — கன்னன் 6 கதிர்மதலை .یا هستند பானு மகன் கவசகுண்டலன் wenemer கவசகுண்டலன் கச்சைக் கச்சை கொடியோன் * யுயர்ப்பான் கானினன் or கானினன் அங்கர்கோமான் *E* அங்கர்வேந்து வீமன் 7 . لمسه வீமன் 15 கோளரிக் - சீயக் கொடியேன் " سس கொடியோன் 280