பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவப் பெயர்த் சூடாமணி செய்யுள்-117 வட சொற்கள்: கானினன், வீமன், மாருதி மணிப் பவனச் சொற்கள்: வாயுமைந்தன், கதாயுதன் அருச்சுனன் குற்றமில்கிருட்டிணன் பற்குனன்றனஞ்சயன்காண் டீவன் வெற்றிசேர்சவ்வியசாசிiபற்சுவிசயன்பார்த்தன் சொற்றகேசவர்க்குத்தோழன்சுவேதவாகனன்கிரீடி அற்றமிலருச்சுனற்கேயமைந்தபேர்பன்னொன்றாமே 118 குற்றமில் கிருட்டி ணன்,பற் குனன்,தனஞ் சயன்,காண் டீவன் வெற்றிசேர் சவ்விய சாசி வீபற்சு, விசயன், பார்த்தன் சொற்றகே சவர்க்குத் தோழன் சுவேதவாகனன்,கி ரீடி அற்றமில் அருச்சு னற்கே அமைந்தபேர் பன்னொன் றாமே! பெ. பொ. விளக்கம்: அருச்சுனன்-து:ய செயல் உடையவன் கிருட்டிணன்-கரிய நிறம் உடையவன் பாடவேறுபாடு

  • அபிதானம் ஆகும் என்ப - இயன்ற இடங்களில் ஆசிரியர் ப்ெயர்களின் கூட்டெண்ணிக்கை கூறுவர். "பன்னொன்று' என்னும் கூட்டெண் அறிவிக்கும்

பாடம் தள்ளுதற்குரியது அன்று. 282