பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-119 மல்லல்சேர் உதியன், வான வரம்பனே மலய மானே செல்லல் தீர் பொருனை ஆற்றோன் சேரலன் சேரன் பேரே பெயர்ப் பொருள் விளக்கம்: சேரன்-சேரர் குலத்தவன் வில்லவன்-வில்கொடியை உடையவன் கொங்கன்-கொங்க நாட்டைக் கொண்டவன் வஞ்சி வேத்தன்-வஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னன் போந்தின் தாரோன்-பனம்பூ மாலையை அணிந்தவன் . கொல்லிவெற்பன்-கொல்லி மலையை உடையவன் குடக்கோ-மேற்கு நாட்டுத்தலைவன் குட்டுவன்-குட்டநாடு உடையவன் குடகன்-குடக நாடு உடைபவன் கோதை-குற்றமற்ற சிறப்புடையவன் உதியன்-உயர்ந்தெழுந்த தோற்றத்தவன் வானவரம்பன்-வான் உயர்ந்த மலை வரை தன் நாட்டு எல்லையை விரித்தவன் . மலயமான்-மலயமாநாட்டை உடையவன் பொருனை ஆற்றோன்-ஆன் பொருனை ஆற்றை உடையவன் சேரலன்-எவராலும் சேரப்படுபவன் மல்லல்சேர்-வலிமை பொருந்திய செல்லல் தீர்-துன்பத்தைத்தீர்க்கும் ஒப்பீடு சூடாமணி-119 நீங்கலம்-745 கயாதரம்-92 நாமதீபம்-148 சேரன் 1-14 சேரன் 1-17 சேரன் 16 சேரன் 18 வில்லவன் வில்லவன் வில்லவன் வில்லவன் கொங்கன் கொங்கன் சொங்கன் கொங்கன் வஞ்சிவேந்தன் வஞ்சிவேந்தன் வஞ்சிவாய்ந்தபதி வஞ்சிவேந்து போத்தின் போந்தின் போந்தடர்க் பனம் தாரோன் கண்ணியன் கண்ணியன் போதன் 285 o: