பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-119 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: అఉ3, குடகன் வட சொற்கள்: - -- மணிப்பவளச் சொற்கள் : சோழன் நேரியன்சென்னிபொன்னித்துறைவனேநேரிவெற்பன் ஆசின்மாலையனேகிள்ளியபயனேகோழிவேந்தன் சீரியவளவன் மிக்கசெம்பியன்புலியுயர்த்தோன் சூரியன் புனனாடன்கோச்சோழன்மாலென்றுஞ்சொல்லும் 120 நேரியன், சென்னி, பொன்னித் துறைவனே நேரி வெற்பன் ஆரின்மா லையனே கிள்ளி அபயனே கோழி வேந்தன் சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் சூரியன், புனல்நா டன்,கோச் சோழன்,மால் என்றும் சொல்லும் பெ. பொ. விளக்கம்: சோழன்-சோழர் குடியினன் நேரியன்-நேரிமலையை உடையவன் சென்னி-தலைமைச்சிறப்பு உடையவன் - பொன்னத் துறைவன்-பொன்னி ஆற்றுத்துறையை உடையவன் ஆரின் மாலையன்-ஆத்தி மாலையை அணிந்தவன் கிள்ளி-உழவுத்தொழில் குடித்தலைவன் 28;