பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த செய்யுள்-121 வட சொற்கள்: へ பஞ்சவன். கெளரியன் மணிப் பவளச் சொற்கள்: குறுநில மன்னர் அமைச்சர் குறும்பரேயரட்டர்வேளிர்குறுநிலமன்னராகும் செறிந்திடும்புரோசரும்பேர்தேர்ச்சியிற்றுனை.வாரண்ணர் உறைந்திடுநூலோர்சூழ்வோருழையர்மநதிரரே நீதி அறிந்திடுமுதுவர்முன்னோரமாத்தியாமைச்சர்நாமம் 122 குறும்பரே அரட்டர், வேளிர் குறுநில மன்னர் ஆகும் செறிந்திடும் புரோச ரும்பேர் தேர்ச்சியில் துணைவர், எண்ணர் உறைந்திடு நூலோர், சூழ்வோர் உழையர்,மந் திரசே நீதி அறிந்திடு முதுவர், முன்னோர் அமாத்தியர் அமைச்சர் நாமம் கொல்ப் பென்ருன் விளக்கம்: குறுநில மன்னர்-சிறிதளவே நில ஆட்சிகொண்ட மன்னர் குறும்பர்-சிறு சிறு பூசல் செய்பவர் அரட்டர்-சிறு சிறு அச்சுறுத்தல் தருபவர் வேளிர்-வேளாளர் வழி வந்தவர் புரோசர்-மிகத்திறமை உடையவர் அமைச்சர்-அரசின் அமைவுகளை நட் த்துபவர் தேர்ச்சித்துணைவர்-தேர்ந்து முடிவெடுக்கத் துணையானவர் எண்ணர்-எண்ணித் துணிபவர் - நூலோர்-ஆட்சி நூலறிவு உடையவர்