பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்- 125 வாரியில் இரந்தோர்க் கிட்டு வளர் புகழ் துதிக்க ஈந்தும் பேரியல் வையம் எண்ணப் பெற்றனர் முப்பா லாரும் பெ. பொ. விளக்கம் : பாரி-நிலம் உடையவன் (பறம்புமலைத் தலைவன்) ஆய்-தாய் போன்றவள் (ஆய் அண்டிரன்) சூடாமணி எழிலி-எழில் உடையவன் (குதிரைமலைத் தலைவன் எழினி அதியமான்) நள்ளி-நட்புப்டெருமை உடையவன் (கண்டீரக்கோப்பெருநள்ளி) மலயன்-மலை நாட்டவன் (மலையமான் திருமுடிக்காரி) பேகன்-(பே-பெருமை கல்-மலை) பெருங்கல் நாடன் (ஆவியர் பெருமகன்) ஒரி-நீலநிறத்து ஓரி என்னும் குதிரையை உடையவன் (கொல்லிமலை வல்வில்ஓரி) இவ்வெழுவரைப் புகழ்வோர்க்குக் கொடுப்பவர் என்றார் பசுமை தொடை-அழகிய தொடையலை அணிந்த கடை-கடை எழுவர் தண்டாது-தடையின்றி வாரி இல்-(வாரி-தடை) தடை இல்லாமல் பெருமை இயல் வையம்-பெருமையுடன் இ:1ங்கும் உலகத்தாரால் மூன்று பாலார்-முன், இடை, கடை என்னும் மூன்று பகுப்புற்ற வள்ளலரர் ஒப்பீடு சூடாமணி-124, 125 பிங்கலம்- கயாதரல் முன் வள்ளல் 1-7 - செம்பியன் காரி விராடன் இல்விரு பனுவல்களிலும் மூவகை நிருதி வள்ளல்களின் பெயர்கள் இல்லை துந்துமாரி - - 299

நrம்தியம்-149, 150 ஆதிவள்ளல் 1.7 சென்னி காரி விராடன் நிருதி துந்துமாரி