பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-125 பிற தமிழ்ச் சொற்கள் முன்வள்ளல், இடைவள்ளல், கன்னன், கடையில்உற்றோர் மலயன், அந்திமான், சத்திமான் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: வட சொற்கள்: விராடன், நிருதி, துந்துமார், சகரன், நளன் அக்குரன், சிசுபாலன். வக்கிரன், சந்தன் மணிப் பவளச் சொற்கள்: --- -- வணிகர் இளங்கோக்கள் மன்னர்பின்னரிப்பரெட்டியரே நாய்கர் வளம்பெறுவணிகர்தல்லான்காவலருழவர்மற்றும் விளங்கியபரதர்மேயவினைஞர்செட்டியர்பன்னொன்றும் உளங்கெழுவைசியர்பேராமுறுசிரேட்டிகளுமாகும் 126 இளங்கோக்கள், மன்னர் பின்னர் இம்பர்,எட் டியரே நாய்கர் வளம்பெறு வணிகர், நல்லான் காவலர், உழவர் மற்றும் விளங்கிய பரதர், மேய வினைஞர்,செட் டியார்,பன் னொன்றும் உளம்கெழு வைசியர் பேராம் உறுசிரேட் டிகளும் ஆகும் பாடவேறுபாடு 1, 2 126இன் மாற்றுருவப் பாடிலும், 12 இற்கு வேற்றுப் பாடிலும் இரண்டு ஏடுகளில் உள்ளன. ஆய்வுரிையில் இவை பற்றிய விளக்கம் உள்ளது. 301."