பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-126 பெயர்ப் பொருள் விளக்கம்: வைசியர்-தொழிலில் (பிரவேசிப்பவர்) புகுபவர் - இளங்கோக்கள்-இளவரசர் போன்றே தலைமையேற்க உரியவர் இப்பர்-மன்னர்க்கு அடுத்தவர் - எட்டியர்-மன்னர் வழங்கும் எட்டிப்பட்டம் பெறுதற்கு உரியவர் நாய்கர்-தலைமை உடையவர் வணிகர்-வளப்பந்தரும் தொழில் செய்பவர் ஆன் காவலர்-ஆக்களைக் காப்பவர் உழவர்-உழுதொழிலுக்கு உரியவர் பரதர்-கடலிற்சென்று தொழில் செய்தற்கு உரியவர் வினைஞர்-பொருள்களை த் தொகுத்து விற்கும் தொழில் உடையவர் செட்டியர்-செட்டாக வாழ்பவர் சிரேட்டியர் சிறப்புள்ளவர் ஒப்பீடு சூடாமணி-126 பிங்கலம்-713, 775, 177 கயாதரம்-96 நாமதிபர்-151 வைசியர் 1-12 வைசியர் 1-14 வயிச்சியர் 11 வைசியன் 18 இளங்கோக்கள் இளங்கோக்கள் இளங்கோ இளங்கோ மன்னர் பின்னர் *弼佥 .. w۰ –" .به ده ه " - بری இப்பர் இப்பர் இப்பர் இப்பன் எட்டியர் *எட்டியர் எட்டியர் எட்டி நாய்கர் *நாய்கர் நாய்கர் - நாய்கன் வணிகர் வேணிகர் வணிகர் வணிகன் ஆன்காவலர் کم۔--سی-عہ . . .-- கோவலன் உழவர் *உழவர் ஏர்த்தொழிலோர் உழவோன் பரதர் பரதர் பாதர் பரதன் பாடவேறுபாடு . இப்பெயர்கள் நான்கும் தனவைசியர் என்னும் பொருட்பெயரிலும் இப்பெயர் ஒன்று பூவைசியர் என்னும் பொருட்பெயரிலும் உள்ளன 302.