பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-127 வேளாளர் மண்மகள்புதல்வர்வாய்ந்தவ ளமையர்களமரென்றும் உண்மைசால்சதுர்த்தர்மாறாவுழவர்மேழியர்வேளா গো"ি திண்மைகொளேரின்வாழ்நர்கார ாளர்வினைஞர்செம்மை தண்ணுபின்னவர்பன்னொன் றுநவின்றதுத்திரர்தம்பேதே 127 மண்மகள் புதல்வர், வாய்ந்த, வளமையா, களமா எனறும. உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர்,மே. ழியர்,வே ளாளர் திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர், வினைஞர் செம்மை நண்ணுயின் னவர்பன் னொன்று. நவின்றசூத் திரர்தம் பேரே பே. பொ. விளக்கம்: சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு) உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் வளமையர்-நிலவளம் உடையவர் களமர்-உழவுக்களத்தில் உழைப்போர் சதுர்த்தர்-நான்காம் வருணத்தர் மேழியர்-ஏர் பிடிப்பவர் வேளாளர்-வேள்-மண்) மண்ண்ை வளப்படுத்தி ஆள்பவர் ஏரின் வாழ்நர்-ஏர்த்தொழிலால் வாழ்பவர் காராளர்-மழையால் பயன் விளைப்போர் வினைஞர்-தொழில் புரிவோர் பின்னவர்-பின்குலத்தவர் செம்மை நண்ணு பின்னவர்-செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் ஒப்பீடு ஆடாமணி-12 நீங்கலம்-780 கயாதரம்-97 நாதியம்-152 சூத்திரர் 1-1 சூத்திரர் 1-13 சூத்திரர் 9 சூத்திரன் 14 மண்மகள்புதல்வர் மீண்மகள்புதல்வர் மண்புதல்வர் பூபாலன்