பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள்-127 மணிப் பவளச் சொற்கள்: மண்மகள் புதல்வர் மருத்துவர், குயவன் வெம்பியபிடகராயுள5வதியர்மருத்துவர்க்காம் அம்புவிமற்றுமாமாத்திரரென்றுமவர்க்க்ேகூறும கும்பகாரன்குலாலன்குறித்தவேட்கோவன் சக்கிரி நம்புமட்பகைவனைந்து நாட்டியகுயவனாமம் 128 வெம்பிய பிடகர், ஆயுள் வேதியர். மருத்து வர்க்காம் அம்புவி மற்றும் ஆமாத் திார்என்றும் அவர்க்கே கூறும் கும்பகா ரன்கு லாலன் குறித்தவேட் கோவன் சக்கிரி நம்பும்மண் பகைவன் ஐந்து நாட்டிய குயவன் நாமம் பெ. பொ. விளக்கம்: மருத்துவர்-மருந்து கொடுக்கும் தொழிலினர் பிடகர்-மருந்தால் காப்பவர் ஆயுள் வேதியர்-வாழ்நாள் காக்கும் நூல் தெரிந்தவர் மாமாத்திரர்-மேன்மை உடையவர் . குயவன்-குலாலன் என்பதன் மரூஉச்சொல் கும்பகாரன்-குடம் செய்பவன் குலாலன்-மண்ணைக் கோலிக் குழைப்பவன் வேட்கோவன்-மண்ணை ஆளும் ெதாழிலன் சக்கிரி-சுற்றும் சக்கரம் உடையவன் மட்பகைவன்-மண்ணுக்குப் பகைவன் 306