பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-131 வட சொற்கள்: w- ~ மணிப்பவளச் சொற்கள் : கன்னார், நாகரிகம் அற்றவர் யவனர், உப்புவாணிகர் கலத்தைச்செய்கஞ்சகாரர்கன்னுவர்கன்னாராகும் மிலைச்சரேயநாரியர்க்காமிலேச்சரும்விதித்தபேரே துலைப்படும்யவனரென்பசோகைருவச்சரும்பேர் மலைப்பிலாஉமணருப்புவாணிகர்காணுங்காலே 132 கலத்தைச்செய் கஞ்ச காரர் கன்னுவர் கன்னார் ஆகும் மிலைச்சரே அநாரி யர்க்காம் மிலேச்சரும் விதித்த பேரே துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்ச ரும்பேர் மலைப்பிலா உமணர் உப்பு வாணிகர் காணுங் காலே பெ. பொ. விளக்கம்: கன்னார், கன்னுவர்.'கன்' எனும் தொழில் செய்வோர் கஞ்சகாரர்-வெண்கலத்தில் தொழில் செய்பவர் அநாரியர்-போற்றப்படாதவர் மிலைச்சர், மிலேச்சர்-திருந்தாத பேச்சு உடையவர் யவனர்-யவன நாட்டினர் சோனகர்-சோனகம் என்னும் நாட்டினர் உவச்சர்-பூசாரிக்காதியான் என்பர் மயிலைநாதர் (நன். 144 உரை) உமணர்-உப்பைஆக்கும் உமண்குடியினர் 315