பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தொகுதி செய்யுள்-132 பிற தமிழ்ச் சொற்கள் கன்னார், கஞ்சகாரர், கன்னுவர், மிலைச்சர், சோனகர் உவச்சர், உப்புவாணிகர் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: கஞ்சகாரர். உவச்சர், உமணர் வட சொற்கள்: அநாரியர் மணிப்பவளச் சொற்கள்: --- ** வண்ணார், நாவிதர் வேதகாரர், நெய்வார் இருந்தகாழியரே தூசரீரங்கோலியரேவண் னார் வரும்பெருமஞ்சிகன்சிமங்கலிமாசுதீர்த்துத் திருந்துமேனாதிமூன்றுளுசிறந்தநாவிதன்பேராகும் பொருந் தரேவேதகாரர்போற்றுங்காருகர்நெய்வார்பேர் 133 இருந்தகா ழியரே தூசர் ஈரங்கோ.லியரே* வண்ணார் வரும்பெரு மஞ்சி கன்,சீ மங்கலி, மாசு தீர்த்துத் திருந்தும்ஏ னாதி மூன்றும் சிறந்தநா விதன்பேர் ஆகும் பொருந்தரே வேத காரர் போற்றும்கா ருகர்,நெய் வார்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: வண்ணார்.ஆடைகளை நல்ல நிறம்ாக்குபவர் காழியர்-ஆடைகளைத் தூய்மையாக்குபவர் 31;