பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்- 135 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: குனுங்கர். மாதங்கர், பண்டர், ஓவர் மதங்கள் பண்ணவர் வட சொற்கள்: மணிப் பவளச் சொற்கள்: வந்தித்து நிற்போர் . செக்கான். கள்விற்பவர் மீகாமன் சக்கிரிநந்திசெக்கான்றன்பெயராகுமென்ப தொக்ககள்விற்போர் நாமஞ்செளண்டிகர்துவசரோடு தக்கதோர்பிழிய்ர்மற்றும்படுவருஞ்சாற்றுமன்றே மிக்கமீகாமனாகமீகான்மாலுமிநீகானாம் 136 சக்கிரி, நந்தி, செக்கான் தன்பெயர் ஆகும் என்ப தொக்ககள் விற்போர் நாமம் செளண்டிகர், துவச ரோடு தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே மிக்கமீ காமன் நாமம் மீகான்,மா லுமி, நீ கானாம் பெ. பொ. விளக்கம்: செக்கான்-செக்கு ஆட்டுபவன் சக்கிரி, சக்கரம் போலச் சுற்றும் செக்கு உடையவன் நந்தி-சுற்றாக் வ்ளரும் செக்கு உடிையவன்