பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்- 141 புதியவர், வழிச்செல்வோன் ஏவுவான், முதுணர்ந்தோர் உரியோர், குறிக்கொள்வோர் புதியவர் விருந்தோரென்பவதிதிவம்பலரும்போற்றும் பதிகனேவழிச்செல்வோனாம்வியவனேயேவுவான்பேர் முதுவர்மூதுணர்ந்தோர்.நாமங்கிழவரேயுரியோர்பேராம் அதிகமர்ங்குறிக்கொள்வோர்பாராயணரென்பதாமே 141 புதியவர் விருந்தோர் என்ப* அதிதி,வம் பலரும் போற்றும் பதிக்னே வழிச்செல் வோனாம் வியவனே ஏவு வான்பேர் முதுவர்மூ துணர்ந்தோர் நாமம் கிழவரே உரியோர் பேராம் அதிகமாம் குறிக்கொள் வோர்,பா ராயணர் என்ப தாமே பெ. பொ. விளக்கம் : விருந்தோர்-புதுமைபர் அதிதி-செல்பவன் - வம்பலர்-நிலையின்றிச் செல்லும் புதியவர் பதிகன்-ஊர் ஊராய்ச் செல்வோன் ஏவுவான்.ஏவுகின்றவன் வியவன்-அன்புடன் ஏவுகின்றவன் முதுணர்ந்தோர்-பழமையை உணர்ந்தவர் கிழவர்-உரிமை உடையவர் பாராயணர்-பற்றிப் போகின்றவர் பாடவேறுபாடு

  • புதியவ1 நாமந்தானே விருந்தோர் என்னும் மிகுவழக்கும் பெயர்

விடுபட்ட பாடம் விடுபட்டது. . 签常 சூ - 43