பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-145 பீதனே சகித னோடு பிருவும் அச்சம் உள்ளோன் ஒதிய சவனன் வேகி உற்றவஞ் சகன்,நி சாதன் பெ. பெ. விளக்கம்: காதகன்-கொல்லும் தொழிலுடையவன் சாருகன்-பிழை செய்பவன் தேவப் பெயர்த் வேதனை செய்வோன்-பிறருக்குத் துன்பம் செய்பவன அருந்துதன்-புண்படுமாறு குடைபவன் பீதன், பீரு-அச்சம் உள்ளவன் சகிதன்-பொறுத்துக்கொள்பவன் வேகி-வினாவு உடையவன் சவனன்-மிக்க கதி உடையவன் வஞ்சகன்-கவடு கொண்டவன் நிசாதன்-தீய செயல் உடையவன் ஒப்பீடு சூடாமணி-145 பிங்கலம்-831, 832, 877 கயாதரம் 878, 879 கொலையாளி 1-2 கொலையாளன் 1-2 竇爺寧 காதகன் காதகன் 卤学岭超 சாருகன் சாருகள் ... வேதனை வேதனை 叙翰施 செய்வோன் 1-1 செய்வேர்ன் 1.1 அருந்துதன் அருந்துதன் 哆 海海 அச்ச அச்ச . 令嫁毫 முள்னோன் 1-3 முடையிேன் 1.5 பீதன் பிதன் ية يؤد 348 நாமதீபம்-169, 111 | 70 கொலையன் 3 காதகன் சர்ருகன் அச்ச முற்றோன் 4