பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-141 கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: ഖധതഖ, வல்லுநன் 6)ll- சொற்கள்: சந்நத்தன் மணிப்பவளச் சொற்கள் : ஆயத்தமானோன் நுண்ணறிவு இல்லாதவன் உடை உடுத்தாதவன், மிக்க புகழாளன் அருளாளன், மங்கலப் பாடகர் பந்தனே கூர்மையில்லோனக்கனிர்வாணிநாமம் வெந்திறலியவுளென்புமிகுபுகழாளன்பேரே உந்தியவருளோனேகாருண்ணியனென்பரெட்டர் வந்திகள் கவிகள் கற்றோர்வண்டரே கடிகைமாககள் 148 மந்தனே கூர்மை இல்லோன் நக்கன்,நிர் வாணி நாமம் வெந்திறல் இயவுள் என்ப மிகுபுகழாளன் பேரே உந்திய அருளோ னேகா ருண்ணியன் என்பர் எட்டர் வந்திகள், கவிகள், கற்றோர் வண்டரே கடிகை மாக்கள் பெ. பொ. விளக்கம்: கூர்மை இல்லோன்-அறிவு நுணுக்கம் இல்லாதவன் மந்தன்-அறிவுக் குறைவானவன் நிர்வாணி-ஆடை கட்டாதவன் நக்கன்-ந்குதற்கு உரியவன் 355