பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி . சூடாமணி செய்யுள்-153 கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: ஒல்லுநர், வேட்டார், பசைந்தார். நள்ளுநர், ஒன்றுநர் வடசொற்கள்: மித்திரர் மணிப்பவளச் சொற்கள்: ബ്-ബ 3s á sakas சுற்றம் உற்றவரிகுளைநட்டோருறவொக்கல்கிளையேசார்ந்ே தார் பற்றினர்சிறந்தோர் நட்புப்பந்தமேபரிசனங்கேள் குற்றமினன்புகூளிகுடும்பமேகடும்புநள்ளி சுற்றமூவாறுபேருஞ்சூழ்ந்தபாசனமுஞ்சொல்லும் 154 உற்றவர். இருளை நட்டோர் உறவி,ஒக்கல், கிளையே சார்ந்தோர் பற்றினர் சிறந்தோர், நட்புப் பந்தமே பரிசனம்,கேள் குற்றம்இல் நண்பு, கூளி . குடும்பமே கடும்பு, நள்ளி சுற்றம்மு வாறு பேரும் > - சூழ்ந்தபா சனமும் சொல்லும் பெ, பொ. விளக்கம்: சுற்றம்-சுற்றி வாழ்வேர் உற்ற்வர்-உறவு சேர்ந்தவர் இகுளை-நெருங்கியவர் நட்டோர் நட்பு நண்பு-நட்பு உடையவர் ஒக்கல்-ஒத்து நடப்பவர் கிளை-கிளை போல்பவர் சார்ந்திேர்-சார்ந்தவர் જે ગ્ર સ્વ.