பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி ஆடாமணி செய்யுள்-156 தொழுவர்,கம் மியரே மற்றைத் தொழில்செய்வோர் நாமம் ஆகும் வழு இலா வாயி லாளர் வாயில்காப் போர்தம் பேரே பெ. பொ. விளக்கம் : அறிவிலான்-நன்மை தீமை அறிய முடியாதவன் முழு மகன்-அறிவு துழைதற்கு ஏற்ற புரை இல்லாத மகன் சிதடன்-அறிவுக்குருடன் - பேதை-அறிவுத் தெளிவில்லாமல் மயங்குகின்றவன் மூடன்-தடுமாறுபவன் -oமண்ணை-பேய் போன்றவன் அஞ்ஞை-அறிவு இழந்தவன் இழுதை-இழுக்கு உடையவன் மடன்-பெற்றதுகொண்டு கொண்டதை விடாதவன். ஆதன்-முன்சினம் உள்ளவன் ஏழை-இகழப்படுபவன் தொழுவர்-உழைப்பவர் கம்மியர்-கம்மத் தொழிலினர் ஒப்பிடு சூடாமணி-156 பிங்கலம்-873, 884, 881 கயாதரம்-108 தமதியம்-170, 185 அறிவிலான் 1-10 அறிவிலான் 1-10 அற்றவன் 13 அறிவிலான் 11 முழுமகன் முழுமகன் முழுமகன் முழுமகன் சிதடன் சிதடன் சிதடன் சிதடன் பேதை பேதை பேதை பேதை முடன் - மூடன் மூடன் மண்ணை 隐翰翰 அண்ணை அஞ்ஞை ஆஞ்ஞை அஞ்ஞை இழுதை இழுதை இழுதை 鞏 த - 48