பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-157 மாயோள்-மயக்கந் தருபவள் சுரிகுழல்-கடை சுருண்ட கூந்தலை உடையவள் மகடுஉ-இளமையுடைய மகள் காந்தை-கவர்ச்சி உள்ளவள் சுந்தரி-நன்மையைத் தரித்தவள் வனிதை-கணவனை உடையவள் மாது-விரும்பப்படுபவள் தெரிவை-தேர்ந்து கொள்ளப்படுபவள் மானினி-மானம் உடையவள் தையல்-தன்னை அழகு செய்துகொள்பவள் நாரி-நரனின் பெண்பால் பிரியை-அன்பை உடையவள் காரிகை-அழகு உடையவள் அணங்கு-அழக்ால் அண்டி வருத்துபவள் பிணா-விரும்பப்படுபவள் பெண்டு-பெட்பை அணிகலனாகக் கொண்டவள் பேதை-காம உண்ர்வைக் கொள்ளாது பேதுருகின்றவள் சூடாமணி-157 பெண் 1-24 அரிவை அங்கனை மடந்தை ஆடவள் ஆட்டி மாயோள் சுரிகுழல் மகடூஉ கசந்தை சுந்தரி வனிதை மாது ஒப்பீடு பிங்கலம்-945 கயாதரம்-117 நாமதீபம்-117 பெண் 1-24 பெண் 22 பெண் 22 அரிவை அரிவை அரிவை அங்கனை அங்கன்னை அங்கனை மடந்தை மடந்தை. மடந்தை ஆடவள் ●喙姆 曼蓟彦

  • 品、 蟾够溺 ஆட்டி

மாயோள் மாயோள் மாயாள் சுரிகுழல் *9 * а 姆曼净 மகடுஉ மகடுஉ மகடுஉ r காந்தை 缕、够 காந்தை வணிைத வனின் க் வனிதை மாது மாது மாது