பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-160 160 முன்னிய கைம்மை பெற்றோன் மொழிந்தகோ ளகனே ஆகும் பின்னைவேற் றார்க்குப் பெற்ற பிள்ளைகுண் டகனே என்ப பன்னிவாழ்க் கைப்ப டாமுன் படர்ந்தொரு களவி னாலே கன்னியே பெற்ற பிள்ளை கானினன் என்றே ஒதும் பெயர்ப் பொருள் விளக்கம்: கோளகன்-மறைவாகக் காக்கப்படுபவன் குண்ட கன்-பெண்குலப் பெருமையை அழிப்பவன் கானினன்-கன்னியால் பெறப்பட்டவன் கைம்மை-கணவனை இழந்து தனித்து வாழும் ஒழுக்கத்தன்மை கொண்டவள் (கை-சிறுமை கணவனை இழந்ததால் சிறுமை அடைந்தவள்) வேற்றார்-கணவன் வேற்று ஆடவர் பன்னி-மனைவியாக படர்ந்து-இல்லை விட்டு வெளியே போய் களவு-பிறர் அறியாக் கள்ளம் கன்னி-பெண்ணுறுப்பு (கன்னல்) பழுத்துப் பூப்படைந்தவள் ஒப்பீடு சூடாமணி-160 பிங்கலம்.965, 964, 966 கயாதரம்-113 நாமதீபம்-181 கைம்மையின் பிள்ளை 1-1 கோளகன் வேற்றாற்குப் பெற்ற இப்பெயர்களே இம்மூன்று உரிப்பனுவல்களிலும் பிள்ளை 1-1 உள்ளன. குண்டகன் 387