பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி . சூடாமணி செய்யுள்-161 161 உயர்ந்தநால் குலத்தில் ஆண்பெண் உயர்பிழி பிரண்டும் கூடி இயங்கிய பிள்ளைப் பேரே அநு.லோமன் என்று சொல்லும் நயந்தஅப் பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் வியந்திடும் பிள்ளைப் பேரே விறல்பிரதி லோமன் ஆமே பெ. பொ. விளக்கம் : அநூலோமன்-எதிர்க்குலப் பிறப்பினன் பிரதிலோமன்-படிக்குலப் (ஒன்றிற்கெடுத்த படிபோல) பிறப்பினன் உயர்பு இழிவு-மேற்குல ஆண், தாழ்ந்த குலப்பெண் இயங்கிய-பிறந்த அப்பெண்ணும் ஆணும்-அந்த மேற்குலப் பெண்ணும் தாழந்த குல ஆனும் வியந்திடும் பிள்ளை-வியக்கத்தக்க அறிவுடைய பிள்ளை விறல்-வலிமை ஒப்பீடு சூடாமணி-161 பிங்கலம்-961, 968 கயாதரம்- நாமதீபம்-180 உயர்குல ஆண் இழிகுலப் பெண் கூடிப்பெற்ற பிள்ளை அதுலோமன் இப்பெயர்க்ள்ே இப்பெயர்களே உயர்குலப்பெண் உள்ளன உள்ளன இழிகுல ஆண் கூடிப்பெற்ற பிள்ளை பிரதிலோமன்