பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பெயர்: ஆடாமணி செய்யுள்-162 பிற தமிழ்ச்சொற்கள் க. சொ. ஆக்கத்திற்குரியவை: வட சொற்கள்: அந்தராளன், விராத்தியன் மணிப்பவளச் சொற்கள்: o تمٹےة தலைவி நோற்பாள் முந்தியகுரத்தியத்தைமுதல்விகோமாட்டியாசாள் தந்திடுமிறைவியைசாமியே தலைவிநாமம் நந்தியபிண்டிவாமனன்னெறிவழாதுநோற்பாள் கந்தியேயவ்வையம்மைகன்னியேகெளந்தியென்ப 163 முந்திய குரத்தி, அத்தை முதல்வி,கோ பாட்டி, ஆசாள் தந்திடும் இறைவி, ஐயை சாமியே தலைவி நாமம் நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் கந்தியே அன்வை, அம்மை கன்னியே கெளந்தி என்ப பெ. பொ. விளக்கம் தலைவி. தலைமைத் தன்மை உடையவள் குரத்தி-குரவனின் பெண்பால் அத்தை-அப்பனுடன் பிறந்தவள் 302